வரும் 2017 ஆம் ஆண்டில் 12 ராசிக்காரர்களும் சற்று கவனமாகவும் நிதானமும் இருக்க வேண்டிய மாதங்கள்

வருடத்தின் எல்லா நாட்களுமே நமக்கு அதிர்ஷ்டத்தைத் தருவதில்லை. ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சில குறிப்பிட்ட நாள்களில் அதிர்ஷ்டம் உண்டாகும்.  சில மாதங்களில் எந்த முதலீடுகளையும் முன்வந்து செய்ய முடியாத தடங்கல் உண்டாகும். அந்த மாதங்கள் எவையென முன்கூட்டியே தெரிந்தால் நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துகொள்ள முடியும். 

அப்படி வரும் 2017 ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு நீங்கள் எந்த மாதங்களில் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென தெரிந்து கொள்ளுங்கள். 

மேஷம் – மார்ச், ஏப்ரல், மே, அக்டோபர், நவம்பர்

ரிஷபம் – பிப்ரவரி, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், 

மிதுனம் – ஜனவரி, மே, ஜூன், ஆகஸ்ட், செப்டம்பர்

கடகம் – பிப்ரவரி, மார்ச், ஜூன், ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர்

சிம்மம் – பிப்ரவரி, மார்ச், செப்டம்பர்

கன்னி – ஜனவரி, மார்ச், ஏப்ரல், ஆகஸ்ட், டிசம்பர்

துலாம் – பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர்

விருச்சிகம் – ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்

தனுசு – ஜனவரி, பிப்ரவரி, நவம்பர்

மகரம் –  ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்

கும்பம் – ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்

மீனம் – ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர், நவம்பர், டிசம்பர்


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !