வன்னி வெள்ள நிவாரண நிதி (TRT தமிழ் ஒலி வானொலி)

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்காக கரங்கோர்க்க TRT தமிழ் ஒலியின் தாயக உறவுகளை கைவிடோம் நிகழ்ச்சியின் ஊடாக அழைப்பினை விடுகின்றோம்
உதவி புரிய நல்மனம் உடையவர்கள் தொடர்பு கொள்ள
அலுவலகத் தொலைபேசி இலக்கம் : பிரான்ஸ் நேயர்கள் : 01 48 37 16 75
or 06 51 95 03 40
ஏனைய நாடுகளிலுள்ள நேயர்கள் :
0033 1 48 37 16 75
or 0033 6 51 95 03 40