வன்னியில் நிவாரண பணியில் தமிழ் மக்கள் கூட்டணி

வன்னியில் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தமிழ் மக்கள் கூட்டணி நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இவர்களுடன் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் கிளிநொச்சி மாவட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணியினரும் இணைந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர்களால் உலர் உணவு பொதிகள் , உடைகள் , நுளம்பு வலைகள் மற்றும் சுகாதார பொருட்கள் உள்ளிட்ட பெருமளவான பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

IMG-4024776ca5265a4530ec9fb78128c6d6-VIMG_4652 copyIMG_4667 copy2018-12-26 16.12.55IMG_4550 copyIMG_4680 copyIMG_4681 copyIMG-16ee97a7b01aa1abd3b2134e8828bbdd-VIMG-29d3a6bef99a6fbfff721e9ac961a1a3-VIMG_4679 copy2018-12-26 16.15.182018-12-26 16.12.12IMG_4680 copyIMG_4549


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !