வடக்கு ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநரான சுரேன் ராகவன் தமது பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாக இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுள்ளார்.

ஆளுநர் செயலகத்தில் இன்று காலை பத்து மணியளவில் மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்துடன்  அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !