ரி.ஆர்.ரி. தழிழ் ஒலியின் சமூகப் பணி வாயிலாக வழங்கப் பட்ட உதவி விபரம்
தாயக உறவுகளை தலைநிமிரச் செய்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ் ரி.ஆர்.ரி. தழிழ் ஒலியின் ஊடாக வலி மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி. நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூகப் பணியின் வாயிலாக லன்டனில் வசிக்கும் திரு.வைத்தியர் ரவி அவர்களால் போரின் வடுக்களால் இரண்டு கண்களையும் இழந்த நிலையில் தனது வாழ்வாதாரத்தினை சிறு கைத்தொழில் மூலமாக மேற்கொண்டு வரும் நபர் ஒருவருக்கு அவரது முயற்சியினை மேம்படுத்தும் பொருட்டு ரூபா.50000.00 வழங்கப்பட்டது.(விபரங்களும படமும் இணைக்கப்பட்டுள்ளது)