Main Menu

ராஜீவ் காந்தியின் பிறந்த தினம் இன்று : மோடி அஞ்சலி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினம் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ அவரது பிறந்தநாளில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு அஞ்சலிகள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவரது பிறந்த தினத்தை காங்கிரஸ் கட்சியினர் “ சத்பவன திவாஸ்” என்ற பெயரில் கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.