யாழ். கடற்கரைப் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கி மீட்பு

யாழ்ப்பாணம் – குருநகர் கடற்கரைப் பகுதியில், ரி-56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட காவல்துறை, குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, நடத்தப்பட்ட சோதனையில் இந்த துப்பாக்கி மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
நஷனல் ஹெரால்ட் வழக்கு: ராகுல் சோனியா காந்திக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல் முந்தைய செய்திகள்