மைத்திரி – மகிந்தவுக்கிடையில் இன்று விசேட சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது

இந்த சந்திப்பின் போது எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகியன கூட்டிணைவு சம்பந்தமாக பேசப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக எதிர்க்கட்சிகள் சில இதற்கு முன்னரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !