மெக்ஸிக்கோ ஆய்வு கூடத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உலக ஊக்க மருந்து தடை முகவர் நிறுவனம் நீக்கியுள்ளது

மெக்ஸிக்கோ ஆய்வு கூட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை , உலக ஊக்க மருந்து தடை முகவர் நிறுவனம் நீக்கியுள்ளது. சர்வதேச தர நிர்ணயங்களுக்கு  அமைவாக இந்த ஆய்வு கூடம் இயங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டிருந் து .

இதனைத் தொடாந்து இந்த ஆய்வு கூடத்திற்கு உலக ஊக்க மருந்து தடை முகவர் நிறுவனம் தடை விதித்திருந்தது.
எனினும், இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் மெக்ஸிக்கோ ஆய்வு கூடம் பணிகளை தொடர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !