மும்பை ஜுஹு கடற்கரையில் இளம்பெண்ணின் பிரேதம் கிடந்ததால் பரபரப்பு

மும்பை ஜுஹு கடற்கரையில் இன்று காலை தலை மற்றும் முதுகில் பலத்த காயங்களுடன் கிடந்த சுமார் இருபது வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் பிரேதத்தை கண்டு அங்கு நடைபயிற்சிக்கு வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். அருகாமையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விரைவில் குற்றவாளி பிடிபடுவான் என தெரிகிறது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !