முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு விளக்க மறியல் நீடிப்பு!
முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை தொடர்ந்தம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவரை முற்படுத்தியப்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் திகதிவரை தொடர்ந்தம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.