Main Menu

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கைது

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு 6.1 மில்லியன் ரூபாய் வெள்ள நிவாரண உதவி பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பகிரவும்...
0Shares