முதியோர் இல்லத்தில் இருந்து தப்பித்து சென்ற இரண்டு பேர்

ஜேர்மனில் நடைபெற்ற heavy metal music festival நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஓய்வூதியம் பெறும் இரண்டு நபர்கள் முதியோர் இல்லத்தில் இருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

Dithmarschen உள்ள முதியோர் இல்லத்தை சேர்ந்த இரண்டு முதியவர்கள், இல்லத்தை நடத்தும் உரிமையாளர்களிடம் எவ்வித தகவலு தெரிவிக்காமல், heavy metal music festival – பார்ப்பதற்காக டிக்கெட் எடுத்து தப்பித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து பொலிசில் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இவர்கள் இருவரும் மீட்கப்பட்டு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர். heavy metal music festival என்பது பிரபலமான ஒன்றாகும்.

75,000 டிக்கெட் இந்த ஆண்டு இந்த விழாவுக்காக விற்பனையாகியுள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !