Main Menu

முதலாவது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.கோகிலன் இஷான் (28/09/2022)

ஜேர்மனி Heppenheim இல் வசிக்கும் கோகிலன் நர்மதா தம்பதிகளின் செல்வ புதல்வன் இஷான் 28ஆம் திகதி செப்டெம்பர் மாதம் புதன் கிழமை இன்று தனது 1வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் இஷான் செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா, மற்றும் அப்பப்பா கணேசலிங்கம், அப்பம்மா கோசலாதேவி, அம்மப்பா நவரெட்ணம் (TRT யின் அன்பு நேயர்), அம்மம்மா கெங்காதேவி, மாமா கெளசல்யன், மாமா சபிநாத் அத்தை கஜேந்தினி, மச்சான்மார் நவீன், றியான், மற்றும் Germany யில் வசிக்கும் தாத்தாமார், பாட்டிமார், சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், அத்தைமார், மச்சான்மார், மச்சாள்மார், அக்காமார், அண்ணாமார், மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் இஷான் செல்வத்தை பல்கலைகளையும் கற்று பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வீரசக்தி அம்மாள் நரசிங்கம் அருளோடு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்

இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும் இஷான் செல்லத்தை TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் அன்பு மாமா கெளசல்யன்

அவருக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.