முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிரித்திகா பிரபாகரன் (16/05/2018)
டென்மார்க் கேணிங் நகரில் வசிக்கும் பிரபாகரன் டினிஷா தம்பதிகளின் செல்வப்புதல்வி பிரித்திகா தனது முதலாவது பிறந்தநாளை 16ம் திகதி மே மாதம் புதன்கிழமை இன்று தனது இல்லத்தில் மகிழ்வோடு கொண்டாடுகிறார்.
இன்று தனது முதலாவது பிறந்த நாளை கொண்டாடும் பிரித்திகா செல்லத்தை அன்பு அப்பா, அம்மா, அன்பு அக்கா பிரவீனா, அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, பெரியப்பா மதன்,பெரியம்மா துஷி, அக்கா சரண்யா, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் கண்ணன் மாமா, சாந்தி அத்தை, மச்சான் அபிஜன், மச்சாள் சமீரா, குட்டி மச்சான் ஆரூஜன்,ஜெர்மனியில் வசிக்கும் சித்தப்பா டிலான்,சித்தி டயானி, அண்ணா ஜேஸ், அக்கா சியானா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சகல கலைகளும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
முதலாவது பிறந்த தினத்தை கொண்டாடும் பிரித்திகா செல்லம் அனைத்து வளங்களும் பெற்று பார் போற்ற வாழ்க வாழ்கவென TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு அன்ரிமார் , மாமாமார், அன்பு நேயர்கள் அனைவரும் வாழ்த்துகிறார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள் திரு திருமதி.பிரபாகரன் டினிஷா தம்பதிகள்.
அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.