Main Menu

முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.பிரதீபன் மகிஸ்பன் (06/04/2018)

ஜேர்மனியில் வசிக்கும் பிரதீபன் மோகனராஜி தம்பதிகளின் செல்வப்புதல்வன் மகிஸ்பன் 6ம் திகதி ஏப்ரல் மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது முதலாவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.

இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் மகிஸ்பன் செல்லத்தை அன்பு அப்பா, அன்பு அம்மா தாயகத்தில் வசிக்கும் அப்பம்மா சுதாஸ்ரீ , சுவிஸில் வசிக்கும் பெரியப்பா அகிலன் சரிதா குடும்பம், தாயகத்தில் வசிக்கும் மாமா அத்தை திலகநாதன் தயாளினி குடும்பம், சின்னத்தை சினோஜா,லண்டனில் வசிக்கும் பெரியப்பா,பெரியம்மா,பவீந்தர்,துஷிற்றா, அண்ணா கேஞ்சயன்,மற்றும் திருகோணமலையில் வசிக்கும் அம்மப்பா, அம்மம்மா,இராஜதுரை துஷ்யந்தினி,தனுஷாயினி,பெரியம்மா, றஜீபன் பெரியப்பா,அண்ணா பிரணு ஹரிஸ் ,அண்ணா கோசிகன்,அக்கா அபிஷா மச்சாள்மார் அனுஸ்கா,அக்சயா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் மகிஸ்பனை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார்,மாமாமார்,அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு அப்பப்பா,அப்பம்மா,ரஞ்சன் கீதா குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

பகிரவும்...
0Shares