முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அனிஷா நவநேசன் (22/11/2017)

அமெரிக்காவில் வசிக்கும் நவநேசன் வினோதா தம்பதிகளின் செல்வப்புதல்வி அனிஷா செல்லம் 21ம் திகதி நவம்பர் மாதம் செவ்வாய்க்கிழமை அன்று வந்த தனது முதலாவது பிறந்தநாளை 22ம் திகதி புதன்கிழமை இன்று தனது இல்லத்தில் அன்பு அக்கா வர்ஷாவுடன் இனிதே கொண்டாடுகின்றார்.
இன்று தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் அனிஷா செல்லத்தை அன்பு அப்பா,அம்மா,அக்கா வர்ஷா,தாயகத்தில் வசிக்கும் அப்பப்பா தனுஷ்கோடி , அப்பம்மா யோகேஸ்வரி, ஜேர்மனியில் வசிக்கும் அம்மப்பா சிவசுந்தரலிங்கம், அம்மம்மா யோகா, பெரியப்பா பிரகாஷ்குமார்,பெரியம்மா விதுஷா ,அண்ணன் ஆதித்யா,குட்டி சித்தப்பா மிலோஷன், குட்டி சித்தி டக்சி , மற்றும் பெரியப்பாமார்,பெரியம்மாமார்,சித்தப்பாமார்,சித்திமார்,மாமாமார்,மாமிமார்,அண்ணாமார்,அக்காமார்,தம்பிமார்,தங்கைமார்,மச்சான்மார்,மச்சாள்மார்,மற்றும் உற்றார் உறவினர் எல்லா செல்வங்களும் பெற்று டென்மார்க் அபிராமி அன்னையின் ஆசியோடு பல்லாண்டு காலம் பார் போற்ற வேண்டுமென்று வாழ்த்துகின்றார்கள்.

இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் அனிஷா செல்லத்தை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார், மாமாமார்,மற்றும் நேயர்கள் அனைவரும் சகல கலைகளும் கற்று நீடூழி வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அனிஷாவின் பெரியம்மா குடும்பத்தினர் (பெரியப்பா பிரகாஷ்குமார்,பெரியம்மா விதுஷா, அண்ணா ஆதித்யா)

அவர்களுக்கும் எமது நன்றிகள்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !