Main Menu

முதலாவது ஆண்டு நினைவு தினம் – திருமதி. சந்திரா கோபால் (18/11/2024)

தாயகத்தில் யாழ்/நல்லூரை சேர்ந்தவரும், ஜேர்மனி கொட்டிங்கனை(Höttingen) வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி சந்திரா கோபால் (TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர்) அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினத்தை கார்த்திகை மாதம் 18 ம் திகதி திங்கட் கிழமை இன்று நினைவு கூருகின்றார்கள்.

சந்திரா கோபால் அவர்களை அன்புக்கணவர் கோபால், அன்புப்பிள்ளைகள் சங்கர், சர்மிளா, ஜமீலா, அன்பு மருமகன் அஸ்வின், பேரப்பிள்ளைகள், அன்பு அக்கா-அத்தான் குடும்பம் (அவுஸ்ரேலியா) மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்னாரை நினைவு கூருகின்றார்கள்.

இன்றைய தினம் 1ம் ஆண்டில் நினைவு கூரப்படும் திருமதி சந்திரா கோபால் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் மற்றும் நேயர்கள் அனைவரும் நினைவு கூருகின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்புக்கணவர் கோபால், பிள்ளைகள்.

அவர்களுக்கு எமது நன்றி.

பகிரவும்...
0Shares