முதலாம் ஆண்டு நினைவுதினம் – அமரர்.பத்மநாதன் குமாரரூபன் (ஹரிராம்) 10/11/2021
தாயகத்தில் தெல்லிப்பளையை சேர்ந்த, ஜேர்மனி கஸ்டப்ரவுக்சலில் வாழ்ந்தவருமான ஆஞ்சிநேய ஆலய தர்மகர்த்தாவுமான அமரர் பத்மநாதன் குமாரரூபன் (ஹரிராம்) அவர்களின் 1 ஆம் ஆண்டு நினைவுதினம் 10 ஆம் திகதி நவம்பர் மாதம் புதன்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது .
இன்று முதலாம் ஆண்டில் நினைவு கூரப்படும் பத்மநாதன் குமாரரூபன் அவர்களை அன்பு குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய்,
நிலையாய்,
என்றும் எங்களோடு
எங்களின் இறைவனாய்
என்றும் எங்களை வழிநடத்த
வணங்குகின்றோம். 🙏
நீங்காத நினைவுகளுடன் குடும்பத்தினர்.
இன்று முதலாவது ஆண்டில் நினைவு கூரப்படும் அமரர் பத்மநாதன் குமாரரூபன் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் நினைவுகூருகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் லியோஜன், ஜனுசன், கிஷாஜிராம்.
அவர்கள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகள்.