Main Menu

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்கள் (03/02/2018)

தாயகத்தில் மல்லாகத்தை சேர்ந்த நாகலிங்கம் தவமணி நாயகம் (முன்னாள் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத் தாபன மின்சார பகுதி    முகாமையாளர், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் நிர்வாக சபை உறுப்பினர் ) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 3ம் திகதி பெப்ரவரி மாதம் சனிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப் படுகிறது.

அமரர் நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பிரார்த்தனையில் ஈடுபடுவோர்
அன்பு மனைவி திலகமணி (மல்லாகம்) பிள்ளைகள் கருணாகரன் (நோர்வே) தயானந்தன் (மல்லாகம்) இரவீந்திரன் (பிரான்ஸ்) மக்கள் ஜமுனா (மல்லாகம்) மருமக்கள் சாரதா வல்லி (நோர்வே) ரோகிணி (மல்லாகம்) கேதீஸ்வரி (பிரான்ஸ்) சண்முகராஜா (மல்லாகம்) பேரப்பிள்ளைகள் கோபிசாந்த், மோகவி, ரவிசாந்த்,சங்கவி, யாதவி, சாம்பவி, சம்புஜன், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்தித்துக் கொள்கின்றார்கள்.

அமரர் நாகலிங்கம் தவமணி நாயகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்தித்துக் கொள்கிறோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்புப் பிள்ளைகள் கருணாகரன், தயானந்தன், ரவீந்திரன், ஜமுனா

அனைவருக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.