முதலாம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். இராசகுணம் தனபாலசிங்கம் (ரவி) தேவிமகால் உரிமையாளர் (06/02/2022)
தாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த, பிரான்ஸ் La Plaine Saint-Denis இல் வசித்தவருமான அமரர் இராசகுணம் தனபாலசிங்கம் [ரவி] (தேவி மகால் உரிமையாளர்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினம் 6ஆம் திகதி பெப்ரவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது
அமரர் இராசகுணம் தனபாலசிங்கம் [ரவி] அவர்களின்
முதலாம் ஆண்டு நினைவுதினத்தை அன்பு மனைவி ஜெயம், பிள்ளைகள் சஜித், தர்ஷன், அன்பு சகோதரங்கள் ரகு ரஞ்சன் (பிரான்ஸ்) , ராதா (பிரான்ஸ்), ரதி (பிரான்ஸ்), ரங்கன் (பிரான்ஸ்)
அன்பு மாமியார் பவளம் முருகேசு, மச்சாள்மார் வதனா, ஜமுனா, சத்தியா, மச்சான்மார் தாஸன், குகன், ஈசன், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.
இன்று முதலாம் ஆண்டை நினைவுகூரும் தேவிமகால் உரிமையாளர் இராசகுணம் தனபாலசிங்கம் (ரவி) அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அனைத்து உறவுகளும் அன்பு நேயர்களும் நினைவு கூருகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் சஜித், தர்ஷன்.
அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.