மீண்டும் பொலிஸ் ஊரடங்கு!

குளியாபிட்டிய, ஹேட்டிபொல, பிங்கிரிய மற்றும் துமலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஊரடங்குச் சட்டமானது நாளை அதிகாலை 4.00 மணிவரை அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பகிரவும்...