மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கல்
பிரான்ஸ் TRT தமிழ் ஒலி வானொலியின் சமூகப்பணியினூடாக லண்டனைச் சேர்ந்த ஜெயா , அன்ரியம்மா குடும்பம் பிரான்ஸ் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் 14 துவிச்சக்கர வண்டிகள் 02.09,2018 அன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்த உதவியை வழங்கியவர்களுக்கும், ஒருங்கமைத்த பிரான்ஸ் TRT வானொலிக்கும், திரு.திரவியநாதன், திருமதி சி.அருந்ததி ஆகியோருக்கும் மாணவர்கள் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.