Main Menu

மன்னார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – இராணுவச் சிப்பாய் உட்பட மூவர் கைது

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவத்தில் பணியாற்றும் ஒரு சிப்பாய் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
பகிரவும்...
0Shares