மதிய உணவு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
TRT தமிழ் ஒலி சமூகப்பணியூடாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அன்ரி அம்மா பிள்ளைகளின் நிதியுதவியுடன் அம்மாச்சி நினைவாக ஸ்ரீராமபுரம் திருஞான சம்பந்தர் வித்தியாலய மாணவர்கள் சிலருக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மற்றும் பிரான்ஸை சேர்ந்த செல்வி.அஸ்வினி செல்வராஜா அவர்களின் 13வது பிறந்த நாளை முன்னிட்டு கல்நாட்டினகுளம் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் மதிய உணவு வழங்கலும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன.
பகிரவும்...