மணிவண்ணனின் கைதில் மகிழ்ச்சி அடைவோர் தமிழ்த் தேசியம் பேச முடியாது – மனோ
மணிவண்ணனின் கைதில் மகிழ்ச்சியடைவோர் தமிழ்த் தேசியம் பேச முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணனின் கைது குறித்து ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்தும் அவர் இதன்போது கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.