மக்கள் திலகம் M.G.இராமச்சந்திரன் அவர்களின் 27ம் ஆண்டு நினைவு தினம்

மக்கள் திலகம் இராமச்சந்திரன் அவர்களின் 27ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

இதனை நினைவு கூர்ந்து இன்றைய எமது வானொலியின் நிகழ்சிகள் அனைத்திற்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள்

எமது அன்பு நேயர்கள், திரு. இராஜன்(பாரிஸ்19) , திரு. நிமல்அவர்கள் (ஜேர்மனி) , திரு. தர்மபாலா (பூசா) அவர்கள் (ஜேர்மனி)

அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

இதய தெய்வம், பொன்மனச் செம்மல்  MGR அவர்களை எமது TRT தமிழ்ஒலி  குடும்பத்தின் சார்பிலும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றோம்« (முந்தைய செய்திகள்)
(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !