மக்கள் திலகம் M.G.இராமச்சந்திரன் அவர்களின் 29ம் ஆண்டு நினைவு தினம்

மக்கள் திலகம் இராமச்சந்திரன் அவர்களின் 29ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

இதனை நினைவு கூர்ந்து இன்றைய எமது வானொலியின் நிகழ்சிகள் அனைத்திற்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள்

எமது  அன்பு நேயர்  திரு. நிமல்அவர்கள் (ஜேர்மனி)

அவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

இதய தெய்வம், பொன்மனச் செம்மல் MGR அவர்களை எமது TRT தமிழ்ஒலி குடும்பத்தின் சார்பிலும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றோம்






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !