Main Menu

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 100 ஆவது பிறந்த தினம்

இன்றைய தினம் மக்கள் திலகம் அவர்களின் 100வது பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து, வானொலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி எடுத்து வருகிறார் எமது வானொலியின் அன்பு நேயர்  திரு.நிமல் அவர்கள்.
அவருக்கும் எமது நன்றிகள்

மறைந்தாலும் மக்கள் அனைவரின் மனதிலும் மங்காத புகழோடும் அவர்கள் இதயக் கனியாகவும் நிலைத்து வாழும் புரட்சித் தலைவர் அவர்களின் பிறந்த நன் நாளை தமிழ் ஒலிக் குடும்பமும் அன்பு நேயர்களும் நினைவு கூர்ந்து வாழ்த்தி மகிழ்கிறோம்!