இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கின் அடிப்படையில் வருகிற மே 5-ந் தேதி நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆஜராகவேண்டும் என்று வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மகாபாரதத்தை அவமதித்ததாக வழக்கு: கமல் நேரில் ஆஜராக வள்ளியூர் கோர்ட்டு உத்தரவு

இதையடுத்து நடிகர் கமலஹாசனுக்கு எதிராக தமிழத்தில் பல்வேறு இடங்களில் முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மீது நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த பழவூரை சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் மகாபாரதத்தை இழிவுப்படுத்தி அவதூறாக பேசியுள்ள நடிகர் கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.
« தனுஷ் யார் மகன்? என்ற சர்ச்சையில் கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி (முந்தைய செய்திகள்)