பொங்குதமிழ் தூபி – யாழ்.பல்கலைக்கழகத்தில் திறப்பு

இலங்­கை­யி­லுள்ள 15 பல்­க­லைக்­ கழ­கங்­க­ளைச் சேர்ந்த தமிழ் மாண­வர்­கள் ஒன்­றி­ணைந்து நடத்­தும் மாபெ­ரும் தமிழ் விழா­வும்,  பல்­கலை வளா­கத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள பொங்­கு­த­மிழ் தூபி திறப்பு விழா­வும் இன்று இடம்­பெற்றது.

தமி­ழ­மு­தம் என்ற தலைப்­பில் நாமும் நமக்­கென்­றோர் நலியா கலை­யு­டை­யோம் எனும் தொனிப்­பொ­ரு­ளில் இந்த விழா நடை­பெறுகிறது.

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தில் அமைக்­கப்­பட்­டுள்ள பொங்­கு­த­மிழ் தூபியை பல்கலைக்கழகத் துணைவேந்தர் திந்து வைத்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !