பெற்றோருக்கு பயந்து பெற்ற குழந்தையை மரத்துகளால் மூடிவைத்த தாய்: 3 நாளுக்குப்பின் உயிருடன் மீட்பு

இந்நிலையில் தற்போது 2-வதாக ஒரு ஆண்குழந்தை பிறந்துள்ளது. அவருடைய பெற்றோர்கள் 2-வது குழந்தை விரும்பமாட்டார்கள் என்று பயந்துபோன அந்த பெண்மணி, அநத பச்சிழங்குழந்தையை கைவைிட முயன்றார். இதனால் தான் வேலைப்பார்த்த கம்பெனியில் உள்ள ஒரு ஒதுக்குப்புறத்தில் ஒரு பள்ளம் தோண்டி, அதற்குள் குழந்தையை வைத்து மரத்துகளால் மூடிவிட்டார்.

மூன்று நாட்கள் கழித்து அங்கு வேலை செய்தவர்களுக்கு குழந்தை அழுகும் சத்தம் கேட்டுள்ளது. குழந்தை சத்தம் கேட்ட அப்பகுதிக்கு வந்து பார்த்தபொழுது, குழந்தை மரத்துகளால் மூடிக்கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் குழந்தையை மீட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.« (முந்தைய செய்திகள்)
(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !