புலம்பெயர் வாழ்வில் புதியதோர் ஆன்மீக உதயம்

புலம்பெயர் வாழ்வில் புதியதோர் ஆன்மீக உதயத்தையொட்டி ஆன்மீக வாதிகள் வர்த்தகப்பெருமக்கள் மெய்யடியார்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய மாபெரும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ள உத்தேசித்துள்ளோம். எனவே இக் கலந்துரையாடலில் ஆன்மீக பற்றாளர்கள் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இங்ஙனம்
புலம் பெயர் வாழ் மண் ஆன்மீக பற்றாளர்கள்.

காலம் 18/11/2018
நேரம் பிற்பகல் 3.30 மணி
இடம் 50 Place Torcy
75018 Paris
Metro : Marx Dormoy

தொடர்புகளுக்கு
06 29 22 82 50
06 64 79 28 37(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !