புதுமனை புகுவிழா – நவரட்ணராஜா கமலவேணி தம்பதிகள் (06/04/2022)

பிரான்சில் வசிக்கும் நவரட்ணராஜா கமலவேணி தம்பதிகள் இறைவன் திருவருள் கொண்டு வவுனியா தெற்கு இலுப்பைகுளம் பிளளையார் கோவிலடியில் புதிதாக கட்டப்பட்ட தெய்வபதி இல்ல
பிரான்சில் வசிக்கும்நவரட்ணராஜா கமலவேணி தம்பதிகள் இறைவன் திருவருள் கொண்டு வவுனியா தெற்கு இலுப்பைகுளம் பிளளையார் கோவிலடியில் புதிதாக கட்டப்பட்ட தெய்வபதி இல்ல புதுமனை புகுவிழா 06ம் திகதி, ஏப்ரல் மாதம் புதன்கிழமை நடைபெறுகிறது
புதுமனை புகுவிழா அவர்கள் விருப்பபடியும் இறைவன் திருவருளோடும் சிறப்பாக அமைய TRTதமிழ் ஒலி அன்பு உறவுகள், அன்பு நேயர்களின் அன்பு வாழ்த்துக்களை நாடி நிற்கும் அன்பு தம்பதிகள் நவரட்ணராஜா கமலவேணி குடும்பத்தினர்.
தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் தெய்வபதி இல்லம் சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் நவரட்ணராஜா கமலவேணி தம்பதிகள்
அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.