பிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்

தாயகத்தில் வல்வெட்டியைச் சேர்ந்த Swiss Basel நகரில் வசிக்கும்திருமதி.இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள், தனது பிறந்த நாளை 2ம் திகதி டிசம்பர் மாதம் இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.இராஜேஸ்வரி அவர்களை அன்புக் கணவர் சக்தி வேல், அன்பு மகன் பிரதீபன், அன்பு மருமகள் தேவகி, பேரப் பிள்ளைகள் ஹாருஷன், சிந்துஜன் மற்றும் ஜேர்மனி பாரிஸ் போன்ற நாடுகளில் வசிக்கும் சகோதரிமார், மச்சான்மார், சகோதரர்மார், மச்சாள்மார், பெறாமக்கள், மருமக்கள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் இராஜேஸ்வரி அவர்கள் எல்லா செல்வங்களும் பெற்று தேக ஆரோக்கியத்துடன் வாழ, இராஜ இராஜேஸ்வரி அம்மன், அபிராமி உபாசகித் தாயின் அருள் வேண்டி வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள் எல்லா நலன்களுடனும் வாழ்க வாழ்கவென TRT தமிழ்ஒலி குடும்பத்தினரும் வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய எமது அனைத்து நிகழ்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள், இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.இராஜேஸ்வரி அவர்களின் சகோதரி, பிரான்சில் வசிக்கும் கலா பொன்னம்பலம் குடும்பத்தினர். அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

animaatjes-happy-birthday-9510920

 

 






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !