பிறந்த நாள் வாழ்த்து – றவி றஜீவன் (22/05/2018)
தாயகத்தில் திருநெல்வேலியைப் பிறப்பிடமாக் கொண்ட Dr. றவி, றஞ்சி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வன் செல்வன் றஜீவன் (22.05.2018) மேமாதம் செவ்வாய்க்கிழமை இன்று தனது பிறந்த நாளை லண்டனிலில் உள்ள தனது இல்லத்தில் அப்பா,அம்மா, அண்ணாவுடன் சேர்ந்து அமைதியாகக் கொண்டாடுகிறார்.
இன்று பிறந்த நாளை கொண்டாடும் செல்வன் றஜீவனை அப்பா, அம்மா, அண்ணா சஞ்ஜீவன், கனடாவில் வசிக்கும் அப்பம்மா, சித்தப்பா, சித்தி, தங்கை, தம்பி மற்றும் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மாமாமார், மாமிமார், அத்தைமார், மச்சான்மார், மச்சாள்மார், ஜேர்மனியில் வசிக்கும் மாமாமார், மாமிமார், அத்தைமார், மச்சான்மார், மச்சாள்மார், அத்துடன் உடன் பிறவாச் சித்தப்பாமார் சித்திமார், மாமாமார், மாமிமார், அத்தைமார், மச்சான்மார், மச்சாள்மார், தங்கைமார், தம்பிமார், உற்றார்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் திருநெல்வேலி சிவன் அருளோடும், கருணை உள்ளத்துடனும் பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு தேக ஆரோக்கியத்துடன் நோய் நொடியில்லாமல் வாழ்க வாழ்க என மனம் நிறைந்து வாழ்த்துகிறார்கள்.
இன்று பிறந்தநாளை கொண்டாடும் றஜீவனை TRT தமிழ் ஒலியின் அன்பு உறவுகள் நேயர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் சகல செல்வங்களுடனும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் அண்ணா – சஞ்ஜீவன்
அவருக்கும் எமது நன்றிகள்.