பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)

ஜேர்மனி Heilbronn  நகரில் வசிக்கும் திருமதி.பத்மராணி இராஜரட்ணம் அவர்கள் தனது பிறந்த நாளை 11ம் திகதி மார்ச் மாதம் புதன்கிழமை இன்று தனதில்லத்தில் அன்புக் கணவர் பிள்ளைகளுடன் இணைந்து சிறப்பாகக் கொண்டாடுகின்றார்.

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.பத்மராணி இராஜரட்ணம் அவர்களை, அன்புக் கணவர், பிள்ளைகள் மயூரன், சாரங்கன், கனடாவில் வசிக்கும் அன்பு அம்மா, மற்றும், அக்காமார், அத்தான்மார், மச்சான்மார், மச்சாள்மார், பெறாமக்கள், மருமக்கள், தம்பிமார், தங்கைமார், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும், எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் .

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.பத்மராணி இராஜரட்ணம் அவர்களை, TRT தமிழ் ஒலி குடும்பமும் வாழ்த்துகின்றோம்.

இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள்

ஜேர்மனியில் வசிக்கும் திருமதி.சியாமளா சற்குமாரன் அவர்கள், திருமதி .ஏஞ்சலா மார்சலின் அவர்கள்.

இருவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்!

happy-birthday-gif-8






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !