பிறந்த நாள் வாழ்த்து – திரு.வல்லிபுரம் சதாசிவம் (25/11/2017)

தாயகத்தில் அச்சுவேலியை சேர்ந்த ஜெர்மனியில் வசிக்கும் வல்லிபுரம் சதாசிவம் அவர்கள் 25ம் திகதி நவம்பர் மாதம் சனிக்கிழமை இன்று தனது பிறந்தநாளை இல்லத்தில் கொண்டாடுகின்றார்.
இன்று பிறந்தநாளை கொண்டாடும் வல்லிபுரம் சதாசிவம் அவர்களை அன்பு மனைவி ஜெயந்திமாலா, பிள்ளைகள் வக்சலா,ஜனார்த்தன், மயூரி,மருமகன் மயூரன்,பேரப்பிள்ளை அதர்வா,மற்றும் அண்ணாமார், அண்ணிமார், தாயகத்தில் வசிக்கும் தங்கை செல்வராணி பத்மராசா குடும்பம், சுவிஸில் வசிக்கும் உதயமாலா இராஜதுரை குடும்பம்,பின்லாந்தில் வசிக்கும் விஜயமாலா உலகநாதன் குடும்பம், இலங்கையில் வசிக்கும் புஷ்பமாலா சிவாகரன் குடும்பம், மற்றும் கனடாவில் வசிக்கும் தம்பி ரூபன் குடும்பம், ஜெர்மனியில் வசிக்கும் மருமகன் மயூரன் நிலானி குடும்பம் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சன்னதி முருகனின் அருளோடு பல்லாண்டு காலம் தேக ஆரோக்கியத்துடன் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று பிறந்தநாளை கொண்டாடும் வல்லிபுரம் சதாசிவம் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள்,அன்பு நேயர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் பிள்ளைகள்  வக்சலா,ஜனார்த்தன், மயூரி.
மூவருக்கும் எமது இதய பூர்வமான வாழ்த்துக்கள்.

 






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !