பிறந்த நாள் வாழ்த்து – திரு.திருமதி.இரட்ணசிங்கம் தவமணி தம்பதிகள் (05/08/2017)

தாயகத்தில் கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த கந்தையா இரட்ணசிங்கம் அவர்கள் 30ம் திகதி ஜூலை மாதம் ஞாயிற்றுக்கிழமை அன்று வந்த தனது 77வது பிறந்த நாளையும் , அவரது மனைவியாகிய இரட்ணசிங்கம் தவமணி அவர்கள் 01ம் திகதி ஆகஸ்ட் மாதம் செவ்வாய்க்கிழமை அன்று வந்த தனது 73வது பிறந்தநாளையும் இன்று 05ம் திகதி சனிக்கிழமை தங்களது இல்லத்தில் அமைதியாக  கொண்டாடுகிறார்கள்.
இன்று கணவன் மனைவி இருவரும் இணைந்து தங்களது 77வது ,73வது பிறந்தநாளை கொண்டாடும் இவ்வேளை, அன்பு மகன்மார் விக்கினேஸ்வரன் நளினி குடும்பம்,விஜயானந்தம் சரஸ்வதி குடும்பம்,சிவகுமார் சுசிலா தேவி குடும்பம், சிவஞானசுந்தரம்,சாந்தினி குடும்பம்,அன்பு மகள்மார் தேவசிங்கம் சிவமலர் குடும்பம்,ஸ்ரீதரன் சிவனேஸ்வரி குடும்பம், வில்வராஜா சிவராணி குடும்பம்,மற்றும் மாமாமார்,மாமிமார்,மச்சான்மார்,மச்சாள்மார்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் கிளிநொச்சி கந்தன் அருளால் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று தமது பிறந்தநாளை கொண்டாடும் இரட்ணசிங்கம் தவமணி தம்பதிகளை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகளும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் எமது அன்பு நேயர்கள் பெல்ஜியத்தில் வசிக்கும் அன்பு மகள் வில்வராஜா சிவராணி குடும்பத்தினர்.
அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.« (முந்தைய செய்திகள்)
(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !