பிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)

தாயகத்தில் கிளிநொச்சியை சேர்ந்த, ஹொலண்டில் வசிக்கும் சுப்பிரமணியம் தேவா அவர்கள், தனது பிறந்த நாளை 7ம் திகதி மே மாதம் இன்று தனது மனைவி, பிள்ளைகள், பேரப் பிள்ளைகளுடன் அமைதியாகக் கொண்டாடுகின்றார்.
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் தேவா அவர்களை அன்பு மனைவி சிவமலர் , அன்பு பிள்ளைகள் தீரன், நிஜானி, கலாயுதன், மருமகன் பிரதீப் ,பேரப் பிள்ளைகள் ,தீபினி, பிரவீன் மற்றும் தாயகத்தில் வசிக்கும் மாமா,மாமி குடும்பம், அண்ணா , அண்ணி குடும்பம் ,அக்காமார், அத்தான்மார் குடும்பம்,மருமக்கள், பெறாமக்கள், பேரப் பிள்ளைகள் , பெல்ஜியத்தில் வசிக்கும் வில்வராஜா சிவராணி மச்சாள் குடும்பம் , திவ்யா ராஜு குடும்பம் (பெல்ஜியம்) மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களுடன், தேக ஆரோக்கியத்துடன் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் தேவா அவர்களை TRT தமிழ் ஒலியில்
பணி புரியும் அன்பு உறவுகள் அனைவரும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள் .

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் தீரன் , நிலானி, கலாயுதன்,
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !