பிறந்த நாள் வாழ்த்து – தனிக்சன் & துஷான் காண்டீபன் (15/04/2018)
பிரான்சில் வசிக்கும் காண்டீபன் ஜனிதா தம்பதிகளின் இளைய புதல்வர் துஷான் தனது முதலாவது பிறந்தநாளையும் மூத்த புதல்வர் தனிக்சன் மூன்றாவது பிறந்த நாளையும் இன்று 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமைதியான முறையில் கொண்டாடுகிறார்கள்.
இரு செல்வங்களையும் அப்பா காண்டீபன்,அம்மா ஜனீதா, அப்பப்பா பசுபதிப்பிள்ளை,அப்பம்மா செல்லம்மா,அம்மப்பா யோகேஸ்வரன், அம்மம்மா தவமலர், பெரியப்பா விஜிந்தன்,பெரியம்மா நீரஜா,அக்கா ஸலு , அண்ணா ஜானு , மாமா கிரிஷாந்தன் அத்தை லக்சி, மச்சான் கிரான் , மாமா தெய்வேந்திரன்,அத்தை சுசிலா தேவி ;மச்சான்மார்களான தனேஸ் தனுஜன், மச்சாள் தர்சிகா அக்கா சிந்து, பெரியப்பா ஸ்ரீதரன் பெரியம்மா ஸ்ரீமதி அண்ணாமார்களான சுஜேன், அஸ்வின்; லக்சன் மாமா நடராஜா , அத்தை கமலாதேவி மச்சாள்மார்களான தர்சா , தீபா நிஷா அண்ணா சுதன், ரஞ்சன், மாமா சிவா அத்தை தபோதினி மச்சான்மார்கள் லக்சன் லதுசன் மச்சாள் பிருந்தா சித்தப்பா கோவர்தன் சித்தி சரண்யா தங்கை யக்சிதா , சித்தப்பா கணேஷ் சித்தி தாரணி, அக்கா சமிக்ஸ்சா அண்ணா சஞ்சய் எல்லோரும் துஷான் தனிக்சன் இருவரையும் எல்லா வல்ல இறைவனருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறார்கள்
இன்று பிறந்த நாளை கொண்டடாடும் துஷான் தனிக்சன் இருவரையும் TRT தமிழ் ஒலி குடும்பத்தினரும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
TRT தமிழ் ஒலியின் வளர்ச்சி கருதி துஷான், தனிக்சன் இருவரது பிறந்த நாள் வாழ்த்தை வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அவர்களது
பெற்றோர்கள் காண்டீபன் ஜனீதா தம்பதிகள்.
அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
பகிரவும்...