பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி (07/02/2019)
பிரான்ஸ் Bondy யில் வசிக்கும் திருமதி ஜெனிபர் பார்த்தசாரதி இன்று 07/02/2019 வியாழக்கிழமை தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.
இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஜெனிபர் அவர்களை வாழ்த்துவோர் அன்பு கணவர் பார்த்தசாரதி (சாரதி RJ, TRT) தாயகத்தில் இருந்து மாமா நாகராஜா,மாமி மகாலட்சுமி, மச்சாள் அபிராமி, மச்சான் குமரன். பிரான்ஸில் வசிக்கும் தனராஜ் தேவி குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் மச்சான் தர்ஷன். மச்சாள் நந்தகுமார் கிரிஜா குடும்பம், சித்தப்பா ஜெகதீஸ்வரன் உமாராணி குடும்பம்.. பிரான்ஸில் வசிக்கும் அத்தை மாமா சகாயம் பவித்ரா குடும்பம். தாயகம் மற்றும் இந்தியாவில் வசிக்கும் உறவினர்கள் பிரான்ஸ் நண்பர்கள் அனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்க வாழ்கவென வாழ்துகின்றனர்.
இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஜெனிபர் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அனைத்து உறவுகளும் அன்பு நேயர்களும் சகல வளங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருவோர் தாயகத்தில் இருந்து மாமா மாமி திரு.திருமதி.நாகராஜா மகாலட்சுமி குடும்பத்தினர்.
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.