பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. பிலோமினா யோகினி அன்ரன் (15/05/2025)

தாயகத்தில் யாழ்ப்பாணம் கோவில் வீதியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Stains இல் வசித்து வருபவருமான திருமதி. பிலோமினா யோகினி அன்ரன் அவர்கள் தனது பிறந்த நாளை 15ம் திகதி மே மாதம் வியாழக்கிழமை இன்று தனது இல்லத்தில் அன்பு கணவர் , பிள்ளைகள், மருமகனுடன் இணைந்து அமைதியாக கொண்டாடி மகிழ்கின்றார்கள்.
இன்று பிறந்தநாளை கொண்டாடும் திருமதி. பிலோமினா யோகினி அன்ரன் அவர்களை, அன்பு கணவர் அன்ரன், அன்பு பிள்ளைகள், அன்பு மருமகன், அன்பு சகோதரர்கள், மற்றும் உற்றார்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இணைந்து தேக ஆரோக்கியத்துடனும் மன மகிழ்வுடனும் இறைவன் அருளோடு பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துகின்றார்கள்.
குடும்பத்தின் ஒளி விளக்கே -எமக்காக வாழ்பவரே
அன்பை பொழிபவரே -பாசம் நிறைந்தவரே
உங்கள் எண்ணங்கள் கனவுகள் இனிதே நிறைவேறவும்
மகிழ்வுடன் பல்லாண்டு காலம் வாழ்ந்திடவும்
இந் நாளில் அன்புடன் வாழ்த்திக் கொள்கின்றோம்!
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி பிலோமினா யோகினி அன்ரன் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் பல்லாண்டு காலம் சிறப்போடு வாழ வேண்டும் என வாழ்த்தி மகிழ்கின்றோம்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் அன்புக் கணவர் அன்ரன் புலேந்திரராசா.
அவர்களுக்கு எமது நன்றி.