Main Menu

பிறந்தநாள் வாழ்த்து – திரு.கதிர்காமு கருணாகரன் (10/10/2022)

தாயகத்தில் இளவாலையை பிறப்பிடமாகவும் Norway யில்
Floro வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கதிர்காமு கருணாகரன் அவர்கள் 10ஆம் திகதி அக்டோபர் மாதம் திங்கட்கிழமை இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

இவரை அன்பு மனைவி சிவராணி, அன்பு மகள் வாகினி, அன்பு மகன் சுபாங்கன், மற்றும் Canada வில் வசிக்கும் அன்பு தம்பி பிரபாகரன்-சுதா குடும்பம், France இல் வசிக்கும் அன்பு தங்கை பிறேமா-கைலாயநாதன் குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் மைத்துனர்மார் திவாகரன்-நந்தா குடும்பம், சுதாகரன்-கிருஷ்ணா குடும்பம் மற்றும் பெறாமக்கள் கோபிதன், ஐஸ்மிதன், லக்சனா, மற்றும் மருமக்கள் சாரங்கன், விதுஷன், தீபிகா, கீர்த்தனா, சரண்யா, ராகுல், சதுர்ஷன், சுரேஷன், தாயகத்தில் இருக்கும் கீர்த்தி-வாணி குடும்பத்தினர், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் கதிர்காமு கருணாகரன் அவர்களை இளவாலை ஆனைவிழுந்தான் விக்கின வினாயகர் அருளோடு நோய் நொடியின்றி நீண்ட ஆயுளோடு எல்லா செல்வங்களும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் கதிர்காமு கருணாகரன் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு தம்பி பிரபாகரன், குடும்பம் (கனடா) அன்பு தங்கை பிறேமா-கைலாயநாதன் குடும்பம்(பிரான்ஸ்)

இவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.