Main Menu

பிறந்தநாள் வாழ்த்து – திருமதி நல்லினி விக்கினேஸ்வரன் & விக்கினேஸ்வரன் பரந்தாமன் (24/09/2022)

தாயகத்தில் கிளிநொச்சியை சேர்ந்த திருமதி நல்லினி விக்கினேஸ்வரன் அவர்கள் 17ஆம் திகதி செப்டெம்பர் மாதம்
சனிக்கிழமை அன்று வந்த தனது 60ஆவது பிறந்த நாளை 24ஆம் திகதி செப்டம்பர் மாதம் சனிக்கிழமை இன்று சிங்கப்பூரில் கொண்டாடுகின்றார்,

தாயகத்தில் கிளிநொச்சியை சேர்ந்த France இல் வசிக்கும் விக்கினேஸ்வரன் பரந்தாமன் கடந்த 03ஆம் திகதி செப்டம்பர் மாதம் சனிக்கிழமை அன்று வந்த தனது 40ஆவது பிறந்த நாளை இன்று 24ஆம் திகதி செப்டம்பர் மாதம் சனிக்கிழமை தனது தாயாருடன் இணைந்து சிங்கப்பூரில் கொண்டாடுகின்றார்.

இன்று 60வது பிறந்த நாளை கொண்டாடும் திருமதி விக்கினேஸ்வரன் நல்லினி அவர்களையும் 40ஆவது பிறந்த நாளை கொண்டாடும் அன்பு மகன் விக்கினேஸ்வரன் பரந்தாமனையும் வாழ்த்துவோர் அன்பு மகள் Germany இல் வசிக்கும் பாமினி ஜெயாகேசன் குடும்பம், அன்பு மகன் France இல் வசிக்கும் பரந்தாமன் ஜனா குடும்பம், சிங்கப்பூரில் வசிக்கும் அன்பு மகள் காயத்திரி ஹரிபிரசாத் குடும்பம், கனடாவில் வசிக்கும் அண்ணா வரதராஜன் சுகி குடும்பம், France இல் வசிக்கும் அண்ணா கமலராஜன் கிளைரா குடும்பம், France இல் வசிக்கும் தங்கை நலாயினி குடும்பம், France இல் வசிக்கும் தங்கை குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் தம்பி புவனராஜன் கஸ்தூரி குடும்பம், பேரப்பிள்ளைகள் , இசையா, ஜெருசா, அரோன் , கைலாஸ், மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் கிளிநொச்சி மீனாட்சி அம்மன் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 60வது பிறந்த நாளை கொண்டாடும் திருமதி விக்கினேஸ்வரன் நல்லினி அவர்களையும் அன்பு மகன் விக்கினேஸ்வரன் பரந்தாமன் அவர்களையும் தேக ஆரோக்கியத்தோடு நீண்ட காலம் நிலைத்து வாழ TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகள் குடும்பம் ஹரிபிரசாத் காயத்திரி தம்பதிகள்

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்

கரம் குவித்து வாழ்த்துகிறோம்
உங்கள் கண்ணியத்தை போற்றுகிறோம்
மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
தினம் மகிழ வாழ்த்துகிறோம்
மலர் தூவி வாழ்த்துகிறோம்
பலர் கூடி வாழ்த்துகிறோம்
பேரன்பால் வாழ்த்துகிறோம்
ஊரன்பால் வாழ்த்துகிறோம்
முகம் தெரியாத உறவுகளும்
முகம் மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
அன்னையும் மைந்தனும் அகம் மகிழ வாழ்த்துகிறோம்

ஜெயந்திநகர் மீனாட்சி அம்மனின் துணை கொண்டு
ஜெயமே ஜெயமே தொடர்கதை எ‌ன்று
தொடரும் காலமெல்லாம் மனை விளங்க
இருமனம் துலங்க இந்நாளாம் நன்னாளில்
உங்கள் பிறந்த நாளான பொன்னாளில்
பலகோடி மலர்தூவி தமிழ்ப் பண்பாலே வாழ்த்துகிறோம்
வாழ்த்துகள் வாழ்த்துகள் இருவருக்கும்
இனிதாக பிறந்த நாள் வாழ்த்துகள்.

பிள்ளைகள் மருமக்கள்.