Main Menu

பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சாயி சகானா சண்முகநாதன் (28/01/2022)

தாயகத்தில் காரைநகரை சேர்ந்த பிரான்ஸ் La courneuve வில் வசிக்கும் சண்முகநாதன் இராஜசுலோசனா தம்பதிகளின் செல்வ புதல்வி சாயி சகானா 27ம் திகதி ஜனவரி மாதம் நேற்று வந்த தனது பிறந்தநாளை இன்று 28ம் திகதி ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் சாயி சகானாவை
அன்பு அப்பா சன்முகநாதன், அன்பு அம்மா இராஜசுலோசனா, ஐக்கிய ராச்சியத்தில் வசிக்கும் பெரியப்பா சிறிரங்கநாதன் குடும்பம், ஐக்கிய ராச்சியத்தில் வசிக்கும் உறவினர் சிவஞானசுந்தரம் நவலட்சுமி குடும்பம், தாயகத்தில் வசிக்கும் தாத்தா அருட்பிரகாசம் குடும்பம், மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று அபிராமி உபாசக்தி தாயின் அருளோடு பல்லாண்டுகாலம் பார்போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் சாயிசகானாவை TRT தமிழ் ஒலி குடும்பத்தினர் அனைவரும் நேயர்கள் அனைவரும் பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பெற்றோர்கள் சண்முகநாதன், இராஜசுலோசனா தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...