பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தாயகத்தில் தண்ணீரூற்றை சேர்ந்த பாரிசில் வசிக்கும் ரவீந்திரன் ஜெயந்தி தம்பதிகளின் செல்வப் புதல்வி நர்மதா 12ம் திகதி வியாழக்கிழமை வந்த தனது பிறந்தநாளை இன்று 14ம் திகதி சனிக்கிழமை கொண்டாடுகிறார்.

இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நர்மதாவை அன்பு அப்பா,அம்மா,அக்காமார் மிதுலா,நிகிலா, அப்பப்பா, அப்பம்மா,அம்மம்மா,மற்றும்,மாமாமார்,மாமிமார்,மச்சான்மார்,மச்சாள்மார்,பெரியப்பாமார்,பெரியம்மாமார்,அண்ணாமார்,அக்காமார்,
தம்பிமார்,தங்கைமார்,சித்தப்பாமார்,சித்திமார்,பாரிஸ் பாலா மாமா,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் வற்றாப்பளை அம்மன் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நர்மதாவை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்ரிமார்,மாமாமார், நேயர்கள் அனைவரும் சீரோடும் சிறப்போடும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் எமது அன்பு உறவு பாரிஸ் பாலா .
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

KAVI« (முந்தைய செய்திகள்)
(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !