பிரெஞ்சுச் சிறைகளில் அளவிற்கதிகமான கைதிகள்

பிரான்சின் சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கணக்கெடுக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை புதிய சாதனையைப் படைத்துள்ளது.

நவம்பர் மாதத்தில் 70.708 இருந்த கைதிகளின் எண்ணிக்கை, டிசம்பரில் 71.061 ஆக உயர்ந்துள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !