Main Menu

பிரான்ஸ் – வெளியே செல்வதற்கான புதிய அனுமதிப் பத்திரம்

பிரான்ஸ் மக்கள் வெளியே செவ்லதற்கான  புதிய அனுமதிப்பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. இது (Attestation de déplacement dérogatoire) அரசின் புதிய கட்டுப்பாட்டு விதிகளின்படி வெளியிடப்பட்டுள்ளது. https://www.gouvernement.fr/sites/default/files/contenu/piece-jointe/2020/03/attestation-deplacement-fr-20200324.pdf எனும் முகவரியில் இந்தப் படிவத்தினைத் தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது இந்தப் படிவம் மட்டுமே காவல் துறையினரால் அனுமதிக்கப்படும் என்பதால் வெளியே செல்லும் அனைவரும் அவதானத்துடன் செயற்பட்டு தண்டப்பணம் அறவிடப்படுவதிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்