பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமூகப்பணி பிரிவு ஊடாக, திருமதி புஸ்பராணி என்பவருக்கு வழங்கப் பட்ட உதவி
பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமூகப்பணி பிரிவு ஊடாக, திருமதி புஸ்பராணி என்பவருக்கு விவசாய நடவடிக்கைகளுக்காக 26,550 ரூபாய் மதிப்பிலான நீர் இறைக்கும் இயந்திரமும் நீர் குழாயும் வழங்கப்பட்டன.